இலங்கையின் வடபகுதியில் இடம்பெயர்ந்திருக்கும் ஆயிரக்கணக்கான மக்களுக்கு உடனடியாக வழங்குவதற்குத் தேவையான 5,000 மெற்றிக்தொன் நிவாரணப் பொருள்கள் விமானம் மூலம் இலங்கைக்கு அனுப்பிவைக்கப்படவிருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.
ramesh
அகதிகளுக்கு நிவாரணப்பொருட்கள் அனுப்புவதோடு மட்டும் ஐ.நா.நின்று விட்டால் நல்லது. அரசியலில் முஊக்கை நுழைக்காமலிருந்தால் போதும்.