திஸ்ஸ அபேயசேகர காலமானார்

thissa-abeysekara.jpgசிங்கள திரைப்படத் துறையின் பிரபல இயக்குநர் திஸ்ஸ அபேயசேகர (வயது 70) நேற்றுக் காலமானார். திடீர் சுகவீனமடைந்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் நேற்று காலமானார்.

1960 ஆம் ஆண்டு காலப் பகுதியில் திரைப்படத் துறையில் வசனகர்த்தாவாக கால்பதித்த அவர், பின்னர் இயக்குநரானார். கறுமக்காரையோ, மஹாகெதர, வீரகாய போன்ற சிறந்த சிங்கள வெற்றிப் படங்களை இயக்கிய இவர் அரசாங்கத்தினால் தேசபந்து பட்டம் வழங்கிக் கெளரவிக்கப்பட்டவர்.

தேசபந்து அபேயசேகர 1996ல் ஆங்கிலத்தில் சிறந்த படைப்புக்காக புகழ்பெற்ற கிரேஷியன் விருதைப் பெற்றார். இதன் மூலம் உள்ளூர் ஆங்கில இலக்கிய வட்டாரங்களில் பிரபல்யம் பெற்றார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 Comments

  • ajeevan
    ajeevan

    என் ஆசிரியர் திஸ்ஸ அபேயசேகர (லொக்கா) அவர்களுக்கு எனது கண்ணீர் அஞ்சலி.

    Reply
  • ajeevan
    ajeevan

    Award-winning filmmaker, actor, and scriptwriter, Tissa Abeysekara passed away at the Colombo National Hospital following a brief illness.
    He was also a political activist, a critic and an academic.

    Tissa Abeysekera entered into the artistic world as a Sinhala short story writer, still as a teenager and later developed his artistic skills broadly in to film making.

    Excelled in many facets of film making Tissa Abeysekara directed highly acclaimed films such as ‘Karumakkarayo’, ‘Mahagedara’ and ‘Viragaya’ and wrote scripts for ‘Nidhanaya’ and ‘Welikatara’

    In 1996, Tissa Abeysekara won the prestigious Gratiaen Prize for the best piece of Creative Writing in English for that year by a resident Sri Lankan for the novel ‘Bringing Tony Home’.

    Great Loss

    Close associate of Tissa Abeysekera, popular dramatist, Somalatha Subasinghe said that his demise was a great loss to the country.

    “There are university acadamics with paper qualifications and there are also equally talented people like Tissa Abeysekera well read and well versed. He was an academic who deserved to be in a university where a large number of students would benefit immensely from his knowledge”, she said.

    “They were deprived of that opportunity because Tissa Abeysekera was not duly recognised by relevant authorities”, she said.

    Literary critic, Saman Wickremarachchi commenting on his writing said that his absence will be felt in the Sri Lankan newspapers as he was one who was commended for his versatile writing both in English and Sinhala.

    Great writer

    “He had a proven talent of writing on any subject ranging from films, drama, books, philosophy, culture or any social subjects”, Wickremarachchi said.

    Tissa Abeysekera was a strong supporter of the Lanka Sama Samaja Party and Professor Carlo Fonseka; a party veteran said that Tissa Abesekera joined the party when it was undergoing difficulties.

    “This shows that he joined politics on genuine cause and not for personal benefits”, Professor Fonseka added.

    http://www.bbc.co.uk/sinhala/news/story/2009/04/090418_tissa.shtml

    Reply
  • ரகுபதி
    ரகுபதி

    87-89 பதுகளில் இவரது வீரகாய திரைப்படத்தைப் பார்த்து பிரமித்துப் போனவர்கில் நானும் ஓருவன். சிங்களத் திரைப் படத்துக்கென்று தனித்துவைத்தை உருவாக்கிய முன்னேடிகளில் முக்கியமானவர் என்று நினைக்கின்றேன்.

    இன்றுவரை குப்பைகளையும் வேற்று மொழிகளில் உள்ள படங்கயும் பச்சையாக கொப்பியடித்து படம் தாயாரிக்கும் தமிழ்த் திரைப்பட இயக்குனர்கள் இவரிடமிருந்து ஒரு மொழிக்கும் கலாச்சாரத்துக்குமுடைய தனித்துவத்தை எப்படி திரைப்படங்களில் உருவாக்குவது என்று கறற்றுக்கொள்ள வேண்டும்.

    Reply