வணங்கா மண் பயணத்திற்கான அவசர நிதி சேகரிப்பு
உலகத்தமிழர்களுக்கு ஓர் அவசர வேண்டுகோள்!
“வணங்கா மண்’ கப்பல் இலங்கை கடல் எல்லைக்குள் நுழைந்தால் தாக்குதல் – கடற்படை எச்சரிக்கை
புலத்து தமிழ் மக்களின் இஸ்ரேலியக் கனவு ‘வணங்கா மண்’ : த ஜெயபாலன்
‘வணங்கா மண்’ கப்பல் – உலகமே கைவிட்ட எம் உறவுகளின் உயிர் காப்பதற்கான தாயகம் நோக்கி பயணமாகும்
கிழக்கான் ஆதம்.
Paramesh K
வணங்கா மண் தற்போது ஐரோப்பிய வலம் வந்து கொண்டிருக்கிறது அது பயணித்து இலங்கையை சென்றடையும் போது வன்னியிலிருந்து மக்கள் மீட்கப்பட்டுவிடுவார்கள் போலத்தான் உள்ளது. கிழக்கான் ஆதாமும் அதையே குறிப்பிடுகிறார் போலும். என்றாலும் அக் கப்பல் அரசிடம் சரணடைய வேண்டிவந்தாலும் அதிலுள்ள பொருற்கள் எங்கள் மக்களை அப்படியே சென்றடைந்தால் சந்தோசம்தான்.
பரமேஸ்.
karththi
எது எப்பிடியோ வணங்கா மண் திரும்பிவரேக்கை தலைவரை ஏத்தியந்தால் சரி
kalahthar
தின்பதற்கும் தூங்குவதற்கும் மட்டுமாக மட்டும் பிறந்த மாக்கள்.