உதயதேவி கடுகதி ரயில் சேவை மீண்டும் ஆரம்பம்

udayathevi.gif27 வருடங்களின் பின்பு மட்டக்களப்பிற்கும் கொழும்பிற்கும் இடையிலான உதயதேவி கடுகதி ரயில் சேவை இன்று மீண்டும் ஆரம்பமானது. வடக்கு கிழக்கு மாகாணங்களில் யுத்த சூழ்நிலை காரணமாக இச் சேவை ஏற்கனவே இடை நிறுத்தப்பட்டிருந்தது கொழும்பு கோட்டையிலிருந்து இன்று முற்பகல் 10.30 ற்க மட்டக்களப்பிற்கான ரயில் தனது முதலாவது சேவையை மீண்டும் ஆரம்பித்துள்ளது.

மாலை 6.30 ற்கு குறித்த ரயில் மட்டக்களப்பு புகையிரத நிலையத்தை வந்தடையவிருப்பதாக புகையிரத நிலைய அதிபர் அருணாசலம் சிவனேசராஜா தெரிவிக்கின்றார் நாளை காலை 7.45 ற்கு மட்டக்களப்பிலிருந்து முதலாவது ரயில் கொழும்பு கோட்டையை நோக்கி புறப்டப்டு பிற்பகல் 3.30 ற்கு அங்கு சென்றடையும் என்றும் அவர் குறிப்பிடுகின்றார்.

Show More
Leave a Reply to indiani Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

2 Comments

  • indiani
    indiani

    நண்பர்களே புலிகளின் போராட்டம் வீழ்ச்சியடைந்த பின்னரும் தமிழர் பிரதேசங்களில் நடைபெறும் பல விடயங்களில் பெளத்த துறவிகள் முன்னிலையில் இருப்பதை அவதானித்திருப்பீர்கள் இது இலங்கை அரசின் சிங்கள மக்களின் மனதில் உள்ள இலங்கை பெளத்த நாடு என்ற உணர்வை உறுதிப்படுத்துகிறது.

    Reply
  • guna
    guna

    no indiani every bodis are peple not animals .lands for alls no sigalis or tamils thing you we are humines .

    Reply