வணங்கா மண் நடவடிக்கைக்காக பிரான்ஸில் உள்ள லீமோஸ் மாவட்டத்திலும் நிதி சேகரிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தாயகத்தில் எம் உறவுகளின் நிலைமைகள் யாவரும் அறிந்ததே. பல நெருக்கடிகளுக்கு மத்தியில் தாயகம் நோக்கி வணங்கா மண் கப்பல் பயணமாகிறது.
இந்த சந்தர்ப்பத்தை யாவரும் பயன்படுத்தி தங்களால் முடிந்த அதி உச்ச பங்களிப்பை செய்யும்மாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம். வன்னியில் உள்ள எம் உறவுகளுக்காக நிதி உதவி செய்ய விரும்புபவர்கள் உங்கள் உதவிகளை வெகு விரைவாக வழங்குங்கள்.
08-04-2009 மதியம்வரை உங்கள் உதவிகளை வழங்கலாம்.
மேலதிக தகவல்களுக்கும் தொடர்புகளுக்கும்.
தொலைபேசி இலக்கம்:05.55.35.80.89 ,06.24.66.22.45
எற்பாட்டுக்குழு:06.34.89.91.03
மாயா
ஓமோம்….கடைசி சந்தர்ப்பம். புலத்து முதலைகள் கேட்கிறார்கள்.
அங்க புதுக்குடியிருப்பும் முடிஞ்சுது. கப்பல் என்ன ஏத்தவே போகுது?
santhanam
அவசர உதவி என்பது 24மணிநேரம் அல்லது 48 மணித்தியாளம் ஆனால் வணங்கமண் 30நாள் உணவு சேர்த்து 35நாள் கப்பல் ஒட்டி புதுமாத்தளம் போய் சேர்ந்து
பின்பு அங்கு பங்கீட்டு முறையில் கொடுக்கபோகிறார்கள்.
பார்த்திபன்
// பின்பு அங்கு பங்கீட்டு முறையில் கொடுக்கபோகிறார்கள்.- சந்தானம் //
சந்தானம் நீங்கள் சொன்னது பாதி உண்மை. ஏனெனில் இங்கு அவசர அவசரமாகச் சேர்ப்பதை, சேர்த்தவர்களே பின் பங்கிட்டுக் கொள்வார்கள் என்பது தான் உண்மை. ஏற்கனவே சேர்த்தவைக்கு அது தான் நடந்தது.
Tamil
Dear Friends ,The LTTE is trying its last chance to collect the money in
the name of the poor Tamil people who are dying daily to safeguard the LTTE’s politically bankrupted Mafia leadership. You can ask the Criminal LTTE to relase the people to go out of the Zone.
It is a big hypocrisy to publish the demand of the LTTE pinamies’ request in your web site ,after all you know that it is not going to materialize.
thurai
இலங்கையிலிருந்து உணவுப் பொருள் இறக்குமதி செய்யத்தடை. வெளிநாடுகளிலிருந்து உணவுப்பொருள் வன்னிக்கு ஏற்றுமதி. புலிகளின் புதிய அரசியல்.
துரை