முல் லைத்தீவு புதுமாத்தளன் பிரதேசத்தில் இருந்து மேலும் ஒரு தொகுதி மக்கள் கப்பல் மூலம் புல்மோட்டையை நேற்று மாலை வந்தடைந்துள்ளனர்.
காயமடைந்த மற்றும் அவர்களைப் பராமரிக்கும் அவர்களது உறவினர்கள் உட்பட 480 பேர் ‘கிறீன் ஓஷன்’ கப்பல் மூலம் செஞ்சிலுவைச் சங்க வழித்துணையுடன் 17வது தடவையாக வந்துள்ளனர்.