‘நமக்காக நாம்’ நிதியத்துக்கு கனடாவிலுள்ள இலங்கையர்கள் 3 மில்லியன் ரூபா அன்பளிப்பு!

jayasekara_canada.jpgஇலங்கை பாதுகாப்புப் படையினருக்கு நலன்புரித் திட்டங்களை வழங்க பாதுகாப்பு அமைச்சினால் ஆரம்பிக்கப்பட்ட ‘நமக்காக நாம்’ எனும் நிதியத்துக்கு கனடாவிலுள்ள இலங்கை வாழ் மக்கள் மூன்று மில்லியன் ரூபாவை அன்பளிப்பாக வழங்கியுள்ளனர். கனடாவின் டொரன்டோ நகரிலுள்ள இலங்கையர்கள் வழங்கிய இந்த பணத் தொகைக்கான காசோலையை கனடாவுக்கான இலங்கையின் உயர்ஸ்தானிகர் பந்துல ஜயசேகர ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளித்தார்.

இந்தப் பணத் தொகையை வழங்கியதன் மூலம் கனடாவிலுள்ள இலங்கையர்கள் தமது நன்றியையும் பாராட்டுதல்களையும் இலங்கை படை வீரர்களுக்குத் தெரிவித்துள்ளனர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 Comments

  • மாயா
    மாயா

    சிறீலங்கா சிங்களவர்கள்தானே? நம்மவர்கள் கொடுக்க மாட்டார்கள்.

    Reply
  • accu
    accu

    3 மில்லியன் ரூபா கனேடியன் டொலர் 25000. ஜுஜுப்பி. கனடாவில் அடிமட்ட புலித்தொண்டன் சுட்டது இதை விட பல மடங்கு.

    Reply
  • sirini
    sirini

    Well said accu.

    Reply