மகிழ்ச்சியையும் மன அமைதியையும் தருகின்ற நத்தார் பண்டிகையாக அமையவேண்டுமெனத் தெரிவித்துக்கொள்வதுடன் தேசம் நெற் இன் வாசகர்கள் அனைவருக்கும் இனிய நத்தார் தின வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.
இந்நிலையில் எமது வாசகர்களுக்கு நத்தார் வாழ்த்துக்களை தெரிவிப்பதில் நாம் மகிழ்ச்சியடைகின்றோம்.
அனைவருக்கும் நத்தார் வாழ்த்துக்கள் !