புலம் பெயர் தமிழ் உறவுகளால் முன்னெடுக்கப்படும் மனிதாபிமான முயற்சியில் கடந்த சில நாட்களாக நடைபெறும் பொருட் சேகரிப்பில் தாம் எதிர்பார்த்ததைவிட அதிகமான உணவுப் பொருட்கள் சேர்ந்துள்ளதாக “வணங்கா மண்” ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
ஆனால் குண்டு மழையினால் அல்லலுறும் மக்களுக்கு மிகவும் அத்தியாவசியமான சத்திரசிகிச்சை மருந்துகள் மற்றும் அதற்கான உபகரணங்கள் கொள்முதல் செய்ய பெருமளவு நிதி தேவைப்படுகிறது.
அத்தோடு கப்பல் செலவும் குறிப்பிடும்படியாக உள்ளது. “ஆகவே இந்த முயற்சியில் உலகத் தமிழர்கள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியுள்ளது.” எனக் குறிப்பிடும் ஏற்ப்பாட்டாளர்கள் நிதியுதவி செய்யப் பின்வரும் இலக்கங்களினூடாக அணுகுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
“வணங்கா மண்” ஏற்பாட்டுக் குழு
இலண்டன்
Call Centre open from 9AM to 9PM ( GMT) London Time
00 44 (0)20 3393 6650
00 44 (0)84 5527 7155
murugan
முதலில் உடனடியாக உங்கள் புலித்தலைமை தடுத்து வைத்துள்ள பொது மக்களை விடுவித்து விட்டு இதுநாள் வரை புலிகள் செய்த அத்தனை துரோகங்களையும் மோசடிகளையும் படு கொலைகளையும் ஒப்புக் கொண்டு தம்மை சுய விமர்சனம் செய்து வழிவிடச் சொல்லுங்கள். மக்களுக்கு கப்பல் தேவையில்லை. சமாதானமே தேவை. உங்கள் காலம் முடிவடைந்து விட்டது. தமிழ ஈழமும் பின்தள்ளப்பட்டு விட்டது. இனியாவது மக்களை முடிவெடுக்க விடுங்கள். இந்த நாடகங்களை நிறுத்துங்கள். புலிகள் விலகிச் சென்றாலே உலகம் அம்மக்களை காப்பாற்றும்.
chandran.raja
எரிய வீட்டில் புடுங்கிற அவ்வளவும் ஆதாயம் தான். புடுங்கு…..புடுங்கும் வரை புடுங்கு. சத்திர சிகிச்சை செய்கிறதும் ஆயுதம். புலம்பெயர்ந்த புலிகளுக்கு ஆயுதம் வாங்குவது ராசியான பிழைப்பே! புறப்படுமா? போய் சேருமா?? கணக்கா வழக்கா இதையெல்லாம் யார் கேட்கப்போகிறார்கள்? புத்தி தெளிவடைவரைக்கும் புடுங்கலாம்.
sanganathaam
we had all the money in the world but not able to find the rice to eat and there no shelter to stay.all the weapons and ammuniyion in hand but not enough boys to fight. adanga mann, vannanka mann and all that.
we waited for long time to save our own life.hero wasnt here yet. when he comes he will make us whistle then dissappead again. we as a people no land to stand, no place to hide. but still, vananga mann, adanga mann dramas, we have no time for all that, where our savours ? they all so running but kept telling us, still their last breath, this is the time to make a desicion
BC
யார் கேட்கப்போகிறார்கள் என்ற புலம்பெயர்ந்த மக்களிடம் உள்ள அசைக்க முடியாத நம்பிக்கை தான் இந்த வறுகலுக்கு காரணம்.
thurai
கப்பல் கட்டணம் ஏன், உலகத்தில் புலிகளின் முகவர்கள் பெயரில் ஓடும் கப்பல்களில் ஒன்றினை அமர்த்தலாமே. புலிகள் புத்திசாலிகள் நிச்சயம் வாங்கும் பண்த்தில் புதிய கப்பல் வாங்குவார்கள்.
துரை
பார்த்திபன்
வாங்கோ… வாங்கோ… வந்து தாராளமாக நீங்க மொக்கையாய் உழைத்து குருவியாய்ச் சேர்த்த பணத்தை வாரி வழங்குவீர். வன்னி மக்களை சாட்டாய் வைத்து எம்மை வளமாக்க உழைக்கின்றோம். அது தவறு என்று எண்ணாமல் வாரி வழங்கி இன்று இலட்சாதிபதிகளாய் இருக்கும் எங்களை கோடீஸ்வரர்களாக்க நீங்கள் கொட்டிக் கொடுத்தாலென்ன. கொட்டிக் கொடுத்த பணங்களுக்கும் சேர்த்துக் கொடுத்த பொருட்களுக்கும் என்ன நடந்தது என நீங்கள் கேட்காத வரை, எங்கள் சுருட்டல்த் தொண்டுகள் தொடரத் தான் செய்யும். அதனால் வாரி வழங்கிடுவீர் வளமாக நாம் வாழ……….
padamman
பணமாய்தாங்கோ நாங்கள் மலேசியாவில் பொருள்கள் வாங்கி வன்னிக்கு கொண்டுபோகிண்றேம் வைத்தியர் முர்த்தி ஏன்என்றல் இங்கு எல்லாம் விலை அதிகம் மலேசியாவில் எல்லா சாமானும் மலிவு அதனால் பணமாய் தாங்கோ பணமாய் தாங்கோ அதுதான் எங்களுக்கு நல்லது.
santhanam
அங்க மக்களின் இரத்தத்தையும் உறிஞ்சி விற்கவும் தயார். பணம் தான் முக்கியம் பாவபட்ட மக்கள். புலத்தில் புலிகள் அட்டகாசம்
vanthiyadevan
vanangamann is a propaganda ship to create awarness in the western world about ltte & national leader pirabhaharan & TAMILEELAM. as voluntiers 4 or 5 uk based ltte trained black tigers ready in action. the collections they are making is not worth for them thats they know very well.but this puli collectors trying to collect cash as much as they can because they dont want to waste the chance. the ship will start its sailing but the poor wanni people is not going to benifit from this even this BTF suren knows verywell