களனி பல்கலைக்கழகம் எதிர்வரும் 26 ஆம் திகதி மீண்டும் திறக்கப்படும் என களனி பல்கலைகழகத் துணை வேந்தர் தெரிவித்துள்ளார்.
கடந்த பெப்ரவரி மாதம் இரு குழுக்களிடையே இடம்பெற்ற மோதலையடுத்து பல்கலைகழகம் மூடப்பட்டது. எதிர்வரும் 25 ஆம் திகதி மாணவர்கள் பல்கலைகழக விடுதிகளுக்கு அனுமதிக்கப்படுவர் எனவும் துணைவேந்தர் தெரிவித்துள்ளார்.