கச்சைதீவு இலங்கைக்கே சொந்தமானதெனவும் அதனைப் பாதுகாக்க அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது எனவும் நகர அபிவிருத்தி மற்றும் புனித பிரதேச அபிவிருத்தியமைச்சர் தினேஷ் குணவர்தன இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
வாய்மூல வினாவுக்கு விடையளிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார். அமைச்சர் இங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில், கச்சைதீவில் இப்போது சமய வழிபாட்டுத்தலமொன்று அமைக்கப்பட்டுள்ளது.மீனவர்களும் பொது மக்களும் அங்கு தினமும் வந்து வழிபாடுகளை நடத்துகின்றனர். அவர்களையும் அப்பிரதேசத்தையும் பாதுகாப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது என்றும் கூறினார்.
kamal
தமிழீழம் கிடைத்ததும் இந்தியாவுக்கு கச்சைதீவை பரிசாக தருவதாக சிவாஜிலிங்கம் அண்ணா சொல்லியிருப்பதை மறந்து அரசாங்கம் என்ன கச்சைதீவுடன் பகிடி விடுகுது.