இலங்கையின் அரச வங்கிகளில் பெற்ற கடன்களை மீளச் செலுத்தாத 5512 பேருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அரச வருமான மற்றும் நிதியமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
இவ்வாறு பெற்றுக்கொண்ட கடன்களின் மொத்தப் பெறுமதி 17800 மில்லியன் ரூபாவாகும் எனத் தெரிவித்த அமைச்சர் கடன்களை மீளச் செலுத்தாதவர்களுக்கு சட்டரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார்;.
palli
மிக விரைவில் உலகவங்கி கடனை திருப்பி செலுத்தாதுக்காக மகிந்தா குடும்பம் மீது வழக்கு தொடுக்க நேரிடலாம். அதுக்கு இது ஒரு ஒத்திகைதான்.