பாகிஸ்தானிய சாரதி மேகர் கஹாலியா இலங்கைக்கு விஜயம் செய்ய குடும்ப விசா

drive-mogar.jpgபாகிஸ்தான் லாகூரில் இலங்கை கிரிக்கெட் அணி மீது இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தின் போது இலங்கை அணி சென்ற பஸ்ஸை செலுத்திய பஸ்ஸின் சாரதி இலக்கைக்கு விஜயம் செய்ய விசா வழங்கப்பட்டுள்ளது.

இலங்கை அணி வீரர்கள் பயணித்த பஸ்சினை செலுத்திய பாகிஸ்தானிய மேகர் கஹாலிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் இலங்கைக்கு 10 நாள் விஜயத்தை மேற்கொள்ள குடும்ப விசா வழங்கப்பட்டுள்ளது. அவரது திறமையையும், சாதுரியத்ததயும் பாராட்டியே இலங்கை கிரிக்கட் அணி மேகர் கஹாலியாவை நாட்டுக்கு அழைத்துள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 Comment

  • palli
    palli

    நல்ல விடயம் தான் உயிரை பயணம் வைத்து செயல்பட்ட ஒரு மனிதரை கண்டிப்பாக பார்ரட்டவே வேண்டும். அதே போல் இன்று வன்னியில் நடக்கும் அவலநிகழ்வுகளால் சீரழியும் மக்களையும் இறப்பவர்களையும்; காயபடுபவர்களையும் எந்தவித எதிர்பாப்பும் இன்றி உயிரை மதிக்காது செயல்படும் பலரை ஏன் அரசு மதிக்க தவறுகிறது. பல்லியை பொறுத்த மட்டில் இவர்கள் மாவீரரை விட மேலாக மதிக்கபட வேண்டியவர்கள்.

    Reply