மூன்று பேரைக் காப்பாற்றிய 9 வயது தினேஷ்

nalanda.jpgமஹியங் கணையில் கால்வாயொன்றினுள் விழுந்து உயிருக்காகப் போராடிக்கொண்டிருந்த மூன்று பேரைக் காப்பாற்றிய 9 வயது தினேஷ் சந்தகெலும் என்ற சிறுவனை ஜனாதிபதி நேற்று முன்தினம் பாராட்டி கெளரவித்தார். கொழும்பு நாலந்தா கல்லூரியில் தற்போது கல்வி பயிலும் தினேஷ¤க்கு மக்கள் வங்கி சிசு உதான திட்டத்தின் கீழ் இரண்டு இலட்சம் ரூபாவும், நாலந்தா கல்லூரி நிர்வாகம் 5 இலட்சம் ரூபாவும் வழங்கியுள்ளன. படத்தில் நாலந்தா அதிபர் ஹேமந்த பிரேமதிலகவும் காணப்படுகிறார்.

Show More
Leave a Reply to palli Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

2 Comments

  • palli
    palli

    நாமும் பாராட்டலாமே. இதில் எதுக்கு அரசியல். தினேஸுக்கு பல்லியின் பாராட்டுக்கள்.

    Reply
  • hazan
    hazan

    He deserve it.

    Reply