இலங் கை திரைப்பட கூட்டுத்தாபனம் யாழ்ப்பாணத்தில் கலைக்கேந்திர நிலையம் ஒன்றை அமைக்கவுள்ளது. அரசாங்கத்தின் கண்காணிப்பின் கீழ் வடக்கு மற்றும் தெற்கு ஆகிய பகுதிகளுக்கு இடையிலான நட்புறவை வளர்ப்பதே இதன் நோக்கமாகும்.
குறித்த பகுதிகளிலுள்ள கலைஞர்களின் கலை ஆற்றலை வளர்ப்பதற்காக அரசு இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.