போகொல்லாகம வியட்நாம் பயணம்

rohitha-sir-john.jpgவெளி விவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு வியட்நாம் சென்றுள்ளார். இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு வியாழனன்று போய்ச் சேர்ந்த அமைச்சர் ரோஹித போகொல்லாகமவை, பிரதிப் பிரதமர் பாம் கிய கியாம் வரவேற்கிறார்.

2003 ஆம் ஆண்டு வியட்நாமில் இலங்கைத் தூதரகம் திறந்ததன் பின்பு வெளிவிவகார அமைச்சரின் முதலாவது விஜயம் இதுவாகும்.
 
 

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 Comments

  • Kusumpan
    Kusumpan

    இவருக்கு விளங்கேல்லை எங்கடை புலியள் வியட்நாமிலைதான் இப்ப பயிற்சி எடுக்கிறார்கள் என்று. உயிரோடை வந்தால் சரி

    Reply
  • palli
    palli

    அதையும் விட வியட்னாமிடம் இருந்து அமெரிக்கர் எப்படி தோல்வியை சந்தித்தது என்னும் ரகசியத்தையும் கேட்டு அறிந்து வந்தால். ராணுவ கட்டுபாட்டுக்குள் வரும் பெண்களுக்கு பாதுகாப்பாக இருக்கும்.

    Reply