யாழ். பல்கலைக்கழக ஊடக வள நிலையத்தில் கலைக்கூடம் திறந்து வைப்பு.

jaffna-univarsity.jpgயாழ். பல்கலைக்கழக ஊடக வள நிலையத்தில் கல்வி கற்கும் மாணவர்களின் நன்மை கருதி தொலைக்காட்சி மற்றும் வானொலிகளுக்கான ஒலிப்பதிவு கலைக்கூடம் நேற்று மாலை திறந்து வைக்கப்பட்டது. ஊடகவள நிலைய பணிப்பாளர் பொன். பாலசுந்தரம்பிள்ளை தலைமையில் திறப்பு விழா இடம்பெற்றது. 

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 Comments

  • palli
    palli

    நல்ல விடயம்தான் ஆனால் இது கண்ணை குறுடாக்கிவிட்டு கண்ணாடி கொடுத்த மாதிரி உள்ளது. புரியல்ல. வித்தியகரனை கைதுசெய்துவிட்டு நடக்கட்டும் நடக்கட்டும்.

    Reply
  • vanthiyadevan
    vanthiyadevan

    dear palli do you know that he is a ltte’s pay list

    Reply
  • palli
    palli

    தம்பி தேவன் தமிழ் தெரிந்தால் பின்னோட்டததை தமிழில் விடவும். பல்லிக்கு ஆங்கிலம் அறவே தெரியாது.

    Reply