தமிழகத்தின் நடப்பு (2009-10) ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்கியது. நிதி அமைச்சர் அன்பழகன் 9.30மணிக்கு பட்ஜெட்டை தாக்கல் செய்தார். பட்ஜெட் தாக்கலின் போது இலங்கை அகதிகள் மறுவாழ்வுக்கு 5கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.