வன்னியில் நடைபெற்றுவரும் மோதல்களில் காயமடைந்த 240 பேரை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் கடல்மார்க்கமாக திருகோணமலைத் துறைமுகத்துக்கு அழைத்து வந்துள்ளது. திருகோணமலை ஆஸ்பத்திரியில் இவர்களுக்கு உடனடி சிகிச்சைகள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.