அரசியலமைப்பின் 18வது திருத்த த்திற்கு தமது முழுமையான ஆதரவை வழங்குவதென இடதுசாரி கட்சிகள் அறிவித்துள்ளன. அமைச்சர்கள் திஸ்ஸ விதாரண, டியூ குணசேகர உட்பட அரசில் அங்கம் வகிக்கும் இடதுசாரிகட்சிகளின் தலைவர்கள் இதற்கு ஆதரவு வழங்கவுள்ளதாகவும் இவர்கள் நிறைவேற்று ஜனாதிபதி முறையை நீக்கவேண்டும் என்ற நிலைப்பாட்டைக் கொண்டவர்களாக இருப்பினும் இந்தத் திருத்தத்துக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளனர்.
இதேவேளை, தமிழ் தேசிய கூட்டமைப்பினர் எதிர்த்து வாக்களிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர்.
தமிழ்வாதம்
ஜானாதிபதியின் அதிகாரத்தை, பலப்படுத்தவும், நீடிக்கவும், ஆளும் கட்சியினருக்கு மட்டுமே பலத்தையும் ஏற்படுத்திக் கொள்கிற
ஒரு மாற்றத்திற்கு, ஆதரவு செய்பவர்களை இடதுசாரிகள் என்றுதான் அழைக்க வேண்டும். கிட்லரையும் இடதுசாரிகள் ஆதரித்ததுதான் வரலாறு.