பெற்றோரிடம் ஒப்படைப்பு

m.jpgவவுனியா, பம்பைமடு புனர்வாழ்வு நிலையத்தில் புனர்வாழ்வு பெற்ற 508 பேர் நேற்று முன்தினம் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனர். இது தொடர்பான நிகழ்வின் போது எடுத்தபடம். பிரதியமைச்சர் விஜயமுனி சொய்ஸா, வன்னி மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் கமல் குணரட்ன உட்பட அதிகாரிகள் இதில் கலந்துகொண்டனர். இவர்களில் பரீட்சை எழுதிய 246 மாணவர்கள், 50 தம்பதிகளும் அடங்கும்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 Comments

  • பல்லி
    பல்லி

    இதுவரை ஏதாவது ஒரு அமைப்பு பிள்ளைகளை பெற்றோரிடம் திருப்பி கொடுத்தத்தாய் செய்திகள் இருக்கா??

    Reply
  • தமிழ்வாதம்
    தமிழ்வாதம்

    பல்லி!
    எந்த அமைப்பிற்கு GSP வரிச்சலுகை பிரச்சனை இருந்தது?
    எந்த அமைப்பு UN னில் அங்கம் வகித்தது?
    பிடிபட்டவர்களில் எத்தனை பேர் பெற்றோரிடம் திருப்பி கொடுக்கப்பட்டனர்?
    உள்வீட்டுச் சமாச்சாரம் பேசி ஊரில அடகு வைப்பதெதற்கு?

    Reply