சீனாவின் ஊசிட்டி நகரமும் கண்டி மாநகரமும் ஒன்றிணைந்த அபிவிருத்தித் திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளது. சீனாவின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் யேன் சியூபின் மற்றும் மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க ஆகியோரின் ஒப்புதலுடன் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.