மட்டக் களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சித்தான்டியில் இயங்கி வந்த மினி கோப் சிற்றியில் காலாவதியான பொருட்களை விற்பனை செய்த முகாமையாளருக்கு மட்டகளப்பு நீதவான் நீதிமன்றம் 5000 ரூபாய் அபராதம் விதித்துள்ளது. Show More Previous Post துன்புறுத்திய தம்பதியினர் கைது Next Post அரசியலமைப்பு திருத்த யோசனைகளை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க அனுமதி