பாராளு மன்ற உறுப்பினர் சரத் பொன்சேகாவின் மனைவி அனோமா பொன்சேகா இன்று கொழும்பு முகத்துவாரப் பகுதியில் அமைந்துள்ள அம்மன் கோவிலுக்கு சென்று தேங்காய் உடைத்து வழிபட்டார். இதன்போது ஜனநாயக தேசிய முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் அர்ஜுன ரணதுங்க மற்றும் காணாமற்போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவின் மனைவியும் கலந்து கொண்டனர்.
கந்தையா
தமிழரைக் கொன்ற பிராயச்சித்தத்திற்கோ அம்மனுக்கத் தேங்காய் உடைக்கிறா!
வெற்றிக் களிப்பு முடிஞ்சு இப்ப மனப்பயம் வந்திட்டுதுபோல…
vanthiyadevan
arasan antaruppaan thaevam nintrurarukkum-palazmoli