திங்கட் கிழமை அன்று நடைபெற்ற இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே ஆன போட்டியில் ஒரு ஓட்டத்தினை பெற்றால் வெற்றி அதே நேரத்தில் ஒரு ஓட்டத்தினை பெற்றால் செவாக் சதத்தினை பெறும் நிலையில், ரண்டீவின் நோபோல் ஆனது செவாக்கின் சதத்தினை பெற விடாது செய்தது, நோபோல் வீச முன் சங்கக்கார “அடித்தால் ஓட்டம் அவனைச் சாரும்” என்று கூறிய வசனத்தினை சர்வதேச ஊடகங்கள் பெறும் சர்ச்சைக்குள்ளாக்கியுள்ளது.
இந்நிலையில் இது தொடர்பான விசாரணைகள் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.