எம்.வி. சன் சீ கப்பலில் சென்றடைந்துள்ள இலங்கைத் தமிழர்கள் சுமார் இரண்டு கோடிக்கும் மேற்பட்ட அமெரிக்க டொலர்களை கடத்தல்காரர்களுக்கு கொடுத்திருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கான நிதியுதவியை யார் வழங்கியிருக்கக் கூடும் என விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.