“தென்னாப் பிரிக்காவில் நடைபெறும் பிபா உலக கோப்பை கால்பந்து போட்டி தொடரின் நான்காவது காலிறுதி ஆட்டத்தில் ஸ்பானியா – பராகுவே அணிகள் மோதின. இதில் ஸ்பானியா அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதிபெற்றது. பராகுவே அணி உலக கோப்பை கால்பந்து போட்டி தொடரில் இருந்து வெளியேறியது.