‘நேத்ரா’ தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பப்பட்டு வந்த தமிழ்ச் செய்திகள் நாளை 2 ஆம் திகதி முதல் இரவு ஏழு மணிக்கு ஒளிபரப்பாகுமென ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் செய்தி நடப்பு விவகாரப்பிரிவின் பணிப்பாளர் எம். என். ராஜா தெரிவித்தார். Show More Previous Post தனுன திலகரட்னவை 30இல் நீதிமன்றில் ஆஜராக உத்தரவு – ‘தவறினால் சொத்துக்கள் பறிமுதல்’ Next Post கிளிநொச்சி மாவட்டத்தில் ஐயாயிரம் குடும்பங்கள் இம்மாதம் மீள்குடியமர்வு