விடு தலைப்புலிகள் தலைவர் பிரபாகரனின் தாயாரான பார்வதி அம்மாள் மலேசியாவிலிருந்து இலங்கை வந்தடைந்ததாக தெரிவிக்கப்பகிறது
பார்வதி அம்மாள் சிகிச்சை பெறுவதற்காக இந்தியாவுக்குச் செல்வார் என எதிர்பார்க்கப்பட்ட போதும், இந்திய மத்திய அரசு நிபந்தனைகளின் அடிப்படையில் அவருக்கான அனுமதியை வழங்கியுள்ளது. இந்நிலையில் மலேசியா, ஆறு மாத தங்குமிட விசாவை வழங்கி சிகிச்சை பெற அனுமதியளித்திருந்தது.