புதிதாக அமைச்சரவை அந்தஸ்துள்ள 4 நான்கு அமைச்சர்களும் 6 பிரதி அமைச்சர்களும் ஜனாதிபதி இல்லத்தில் இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனா;.
அமைச்சர்கள்
ஆறுமுகன் தொண்டமான் – கால்நடைவளர்ப்பு கிராமிய சமூக அபிவிருத்தி
பேராசிரியர் திஸ்ஸவிதாரண – தொழில்நுட்ப ஆராய்ச்சி
கெஹலிய ரம்புக்வல – ஊடகம் மற்றும் தகவல்துறை
எஸ். பி. திஸாநாயக்க – உயர் கல்வி
பிரதி அமைச்சர்கள்
சரத் அமுனுகம – நிதி மற்றும் திட்டமிடல்
மேர்வின் சில்வா – நெடுஞ்சாலைகள்
மகிந்தானந்த அளுத்கமகே – இளைஞர் விவகாரம்
பைஸர் முஸ்தபா – சுற்றாடல்
எம்.கே.ஏ.டி.எஸ். குணவர்தன – புத்தசாஸன மற்றும் சமய விவகாரம்
ஜகத் பாலசூரிய – தொழில் மற்றும் தொழில் பயிற்சி