விடு தலைப்புலிகள் அழிக்கப்பட்டதாக அரசாங்கம் அறிவித்து ஒரு வருடமாகும் இந்த நிலையில், நாட்டின் அனைத்து மக்களுக்கு ஒரே நாளில் சமாதானமாக பிறக்கும் புதுவருடத்தை கொண்டாட வேண்டும் என தாம் விரும்புவதாக அமெரிக்க ராஜாங்க செயலாளர் ஹிலாரி கிளிண்டன் இலங்கைக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்
.
தற்போது அபிவிருத்திக்கான சூழ்நிலை ஏற்பட்டுள்ள வேளையில், அனைத்து பாகங்களின் மக்களும் சிறப்பான மனநிலையை கொள்ள, அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். இந்த தகவலை அமெரிக்க இராஜாங்க திணைக்களம் வெளியிட்டுள்ளது.