பொதுத் தேர்தலில் போட்டியிட்ட 301 சுயேச்சைக் குழுக்களும் படுதோல்வியைத் தழுவி கட்டுப் பணத்தை இழந்துள்ளன.
எந்தவொரு மாவட்டத்திலும் சுயேச்சைக் குழுவில் போட்டியிட்ட வேட்பாளர்களை மக்கள் ஆதரிக்கவில்லை சில சுயேச்சைக் குழுக்கள் ஒன்று அல்லது இரண்டு வாக்குகளையே பெற்றிருந்தன. அநேகமானவை எந்த வாக்கையும் பெற்றிருக்கவில்லை.
இதனால் அவை செலுத்திய கட்டுப் பணத்தை மீளப்பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது