பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு எதிர்வரும் 25 ஆம் மற்றும் 26 ஆம் திகதிகளில் நடைபெறும் என தேர்தல் ஆணையாளர் தயானந்த திசாநாயக்கா தெரிவித்துள்ளார். இதேவேளை, இம்முறை தேர்தல் பணிகளில் சுமார் 3 லட்சம் அரச ஊழியர்கள் பணியில் அமர்த்தப்படுவர் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இது கடந்த ஜனாதிபதித் தேர்தலை விட 50 ஆயிரம் அதிகம்