புளுட்டோ கிரகம் சிவப்பாக மாறுகிறது: ‘நாசா’ தகவல்

புளுட்டோ கிரகம், சூரியனை 248 ஆண்டுகளாக சுற்றி வருகிறது. இந்நிலை யில் அது பிரகாசமாகவும் சிவப்பாகவும் மாறி வருவதாக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான ‘நாசா’ தெரிவித் துள்ளது.

விண்வெளியில் சுற்றி வரும் ஹப்பிள் டெலஸ்கோப் எடுத்த படங்களின் அடிப்படையில் இக்கருத்தை ‘நாசா’ தெரிவித்துள்ளது.

புளுட்டோ கிரகத்தில் சூரிய ஒளி படும் துருவத்தின் மேற்பரப்பில் உள்ள பனிக்கட்டி உருகுவதாலும், அதன் எதிர் துருவம் உறைவதாலும் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளதாக ‘நாசா’ கூறியுள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 Comment

  • palli
    palli

    //புளுட்டோ கிரகத்தில் சூரிய ஒளி படும் துருவத்தின் மேற்பரப்பில் உள்ள பனிக்கட்டி உருகுவதாலும், அதன் எதிர் துருவம் உறைவதாலும் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளதாக ‘நாசா’ கூறியுள்ளது.//

    இது மக்கள் வாழ்விலும் பார்க்கலாம்; இதனாலேயே பல போராட்டங்கள்; சமநிலை இல்லாமல் கிரகமே உறையும் போது மக்கள் தாழ்த்தபடும் போது??

    Reply