வவுனியா- யாழ்ப்பாணம் புகையிரத பாதையை புனரமைக்க இந்தியா நிதியுதவி

railway.jpgவவுனியா வுக்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையிலான வடக்கு பகுதியின் புகையிரத சேவையை புனரமைக்கும் முகமாக இந்திய அரசாங்கம் 425 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதியுதவியை வழங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  இலங்கை அரசாங்கத்திற்கு இந்திய அரசாங்கம் இந்த நிதியுதவி குறித்து அறிவித்துள்ளதாக இலங்கையில் உள்ள  இந்திய உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது.
 
இந்த நிதியுதவியின் கீழ் ஓமந்தை முதல் பலாலி வரையிலான புகையிரத பாதையில், வரையறுக்கப்பட்ட  இந்திய ரெயில்வே கொன்ஸ்டக்சன் நிறுவனம், நிர்மாணப்பணிகளை மேற்கொள்ளவுள்ளது. இந்தியா,வடக்கில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்து வரும் நிலையில்; தமது முதலீடுகளையும் அதிகரித்து வருவது இங்கு குறிப்பிடத்தக்கது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 Comments

 • than
  than

  http://www.automotiveworld.com/news/components/80116-india-ceat-to-increase-stake-in-sri-lankan-jv

  Indian tyre manufacturer Ceat, an RPG Group company, is set to increase its stake in Ceat Kelani International Tyres, a tyre manufacturing joint venture based in Sri Lanka.

  Ceat will increase its holding in the JV from 27% at present to 50% by the end of the current fiscal year (31 March 2010), The Economic Times says. Associated Ceat Holdings (ACHL), a company incorporated in Sri Lanka, and Kelani Tyres of Sri Lanka floated the JV firm Ceat Kelani International Tyres. Srilanka now became one part of India. Some readers here writing about American domination but they dont care this Indian domination.

  Reply
 • DEMOCRACY
  DEMOCRACY

  The U.S. car maker Ford plans to sell its Swedish subsidiary Volvo to the Chinese competitors Geely.
  There was an agreement in principle on the sale has been made, told Ford. The final sale will be completed in the first quarter of 2010. Ford said that all major issues relating to the sale of Volvo were clarified with Geely. Are still open, therefore, inter alia, funding issues and the agreement of the governments concerned. Ford expects that the contract would be signed in the new year in the first quarter. With the sale, the premium brand Volvo, which is known for very safer cars can combine its resources.
  The Swedish Prime Minister Fredrik Reinfeldt welcomed the intended sale. The hope is that Geely will be a strong and long-term partner and it is possible to keep much of the production in Sweden. The company was founded in 1927 in Sweden. Worldwide, 22,000 people work at Volvo, 16,000 of them in Sweden.
  Geely announced by the sale of Volvo could retain his leadership role with regard to safety and environmentally friendly technologies.
  He adds that, now the fast-growing Chinese market will be used. Geely was founded in 1986 and initially manufactured spare parts for refrigerators. Since 1997, the company also builds automobiles. Meanwhile, Geely work for 12,000 people, including 1600 engineers. The company has six manufacturing facilities in China for cars.
  Ford Geely had already been assessed in October as the best prospective buyers for Volvo, the Chinese company would then, two billion dollars today (pay 1.4 billion euros) for the Swedish car brand.

  Reply
 • DEMOCRACY
  DEMOCRACY

  /இதன் மூலம் இந்து சமுத்திரத்தின் ஆதிக்கத்தை சீனா மிக இலகுவாக பெற்றுக் கொள்ளவுள்ளதாகவும் இலங்கையின் தென் பகுதியில் சீனாவின் கடற்படை மற்றும் விமானப்படையின் பிரசன்னமானது தெற்காசியப் பிராந்தியத்தில் ஆதிக்கம் செலுத்தி வரும் இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகியவற்றிற்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாக மாறும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது./– பதிவு.காம்
  ஜனதாதள தலைவர் சுப்பிரமணியம் சுவாமி, சீனாவில் இந்திய தூதுவராக இருந்தவர், அவர் இலங்கையில் சீன ஆதிக்கத்திற்காக, இலங்கைத் தமிழரை ஆதரிக்க சொல்லவில்லை. இவர் 1975ல் ஜனதாதள தலைவர் திரு.ஜெயபிரகாஷ் நாராயணணுடன் (பீகார்) “டெமகெரசிக்காக” போராடிய போது, கலைஞர் கருணாநிதி இவர்களை காலை வாரி விட்டார். கலைஞர் இந்திரகாந்தியின் முந்தானையை (தற்போது ஸ்பெக்ட்ரம் ஊழலுக்காக தயாநிதி மாறன் செய்வது போல்)சர்க்காரியா, வீராணம் ஊழலுக்காக பிடித்துக் கொண்டு விடமாட்டேன் என்றார் ஆனால், “எமர்ஜென்ஸி” மூலம் கலைஞர் ஆட்சியை கலைத்தது, உள்ளே தள்ளியது, எம்.ஜி.ஆர்ரின் அழுத்தத்தினால்தானே தவிர “டெமகெரசிக்காக” போராடியதற்கு அல்ல!.

  பஞ்சாபில் சீக்கியர்கள், அவர்கள் வரலாறுபடி, லோங்கோவால் தலைமையில் உண்மையாக போஸ்ட் காலனித்துவ “சுதந்திரத்திற்காக” போராடினார்கள். தற்போது “கனடாவில் வசிக்கும்” அதிகப்படியான சீக்கியர்கள் தொடர்பினால், ரகுமான் ஜான் போன்ற முன்னாள் “புளொட்” குழுவினர் மீண்டெழுவது “வியூகம்” ஆகுமா?. இலங்கைதமிழர்கள் 1975ல் ஜெயபிரகாஷ் நாராயணணுடன் (சீக்கியருடன்) இணைந்தார்களா. தமிழ்நாட்டு தமிழர்களும் “நேருவின் மகளே வருக நிலையான ஆட்சி தருக!” என்ருதான் இருந்தார்கள். ஜே.வி.பி.க்கும், சீக்கியருக்கும், இலங்கைத் தமிழருக்கும் நேரு குடும்ப வாரிசுகள் பொது எதிரி என்பதால்,”புளொட்டின்?” கொள்கை ஆகாது!.

  /In 2006, a Brooklyn, New York, jury convicted Khalid Awan of providing money and financial services to the Khalistan Commando Force, a terrorist organization responsible for thousands of deaths in India since its founding in 1986. The investigation began in 2003, when Awan, jailed at the time for credit card fraud, bragged of his relationship with Paramjeet Singh Panjwar, leader of the KCF. Terry Milewski reported in a 2006 documentary for the CBC [68] that a minority within Canada’s Sikh community was gaining political influence even while publicly supporting terrorist acts in the struggle for an independent Sikh state. In response, the World Sikh Organization (WSO) sued the CBC for “defamation, slander and libel”, alleging that Milewski linked it to terrorism and damaged the reputation of the WSO within the Sikh community.[73]
  Canadian journalist Kim Bolan has written extensively on Sikh extremism. Speaking at the Fraser Institute in 2007, she reported that she still received death threats over her coverage of the 1985 Air India bombing.[74]
  In February 2008, BBC Radio 4 reported that the Chief of the Punjab Police, NPS Aulakh, alleged that militant groups were receiving money from the British Sikh community. [75] The same report included statements that although the Sikh militant groups were poorly equipped and staffed, intelligence reports and interrogations indicated that Babbar Khalsa was sending its recruits to the same terrorist training camps in Pakistan used by Al Qaeda. [76]
  A June 2008 article by Vicky Nanjappa, writing for Rediff.com, stated that a report by India’s Intelligence Bureau indicated that Pakistan’s Inter-Services Intelligence organization was “desperately trying to revive Sikh” militant activity in India.In 2008, a CBC report stated that “a disturbing brand of extremist politics has surfaced” at some of the Vaisakhi parades in Canada,[68] and The Trumpet agreed with the CBC assessment.[78] Two leading Canadian Sikh politicians refused to attend the parade in Surrey, saying it was a glorification of terrorism.September 29, 2009, Rajinder Soomel was murdered on Cambie Street in Vancouver, British Columbia.[92] The murder renewed fears of gang violence.[93] Soomel had been released on parole shortly before his murder. In March, 2008, Soomel had been sentenced to 4 years in prison after confessing he had tried to hire an undercover police officer to kill Hardip Uppal. Uppal had identified Ravinder Soomel, younger brother of the victim, as one of 2 assassins who killed Tara Singh Hayer in 1998.

  In 2008, Dr. Manmohan Singh, Prime Minister of India, expressed his concern that there might be a resurgence of Sikh extremism. /–

  நான் பலமுறை உமா மகேஸ்வரனை சென்னை சட்டக் கல்லூரி ஹாஸ்டலில் சந்தித்து உரையாடியிருக்கிறேன். புளொட் பணத்தினால் வளரவில்லை, வீங்க வைக்கப் பட்டது. நெ:2 பிஸினஸுகளால் புலம்பெயர்ந்த புளொட் சின்ன மீன்களை, பெரிய மீன்கள் விழுங்கி (சீட்டு,ஏஜென்ஸி…) தற்போது திமிங்களங்களே கனடாவில் எஞ்சியிருக்கின்றன. இவர்களின் பதுக்கல்கள், பொது விஷயங்களுக்காக நகருமா?. நேரு குடும்பம் நம் எதிரியல்ல, ஆனால் அவர்கள் கட்டமைப்புகள், ஜெயப்பிரகாஷ் நாராயணனின் விருப்பம் போல் அகற்றப்பட வேண்டும். “காலனித்துவத்திற்கு எதிரான இந்துத்துவம்” என்பது கரு. இது பி.ஜே.பி.,ஆர்.எஸ்.எஸ். அல்ல, ஒரு வேளை, வாஜ்பாய் இதில் அடங்குவார். மு.கருணாநிதி குடும்பம் என்ற மதில் மேல் பூனைகள், வாஜ்பாயைக் கூட காலை வாரி விட்டார்கள் என்பதை கவனிக்க!.

  Reply