எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஐரோப்பிய நாடுகளுக்கான விஜயத்தினை ஆரம்பிக்கவுள்ளார். ஒருவாரகால விஜயமொன்றை மேற்கொண்டு ஐரோப்பிய நாடுகளுக்கு செல்லும் ரணில் விக்கிரமசிங்க பல்வேறு தலைவர்களையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். இவர் பிரித்தானியாவுக்கும் விஜயம் செய்து அங்குள்ள முக்கியஸ்தர்களையும் சந்தித்துப் பேச ஏற்பாடாகியுள்ளது.
ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் எதிர்க்கட்சிதத் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஐரோப்பிய நாடுகளுக்கு விஜயம் மேற்கொள்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
பல்லி
இந்த படத்தை தேசம் எங்குதான் எடுத்துதோ
பத்து பொருத்தமும் பக்காவாய் இருக்கு;
பல்லி
சொந்த வீட்டுகாரனே திண்ணையில் படுத்த கதையாக்கி விட்டாவே என்னும் மனபாரம் மகனுக்கு இருக்கதான் செய்யும்; மிருக வையித்தியர்
என்பதால் இதுகளை பெரிதாய் அலட்டிக்க மாட்டார்; அம்மாவின் வோட்டுக்களும் அதனுடன் அப்பாவின் வோட்டுக்களும் இருக்குதானே அகவே இறங்கு ராஜா இறங்கு;