கஜேந்திரன் எம்.பி. நாடு திரும்பினார்

kajenthiran-empe.jpgவெளிநாட்டில் தங்கியிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மற்றுமொரு பாராளுமன்ற உறுப்பினரான செல்வராஜா கஜேந்திரன் நேற்று முன்தினம் சனிக்கிழமை நாடு திரும்பியுள்ளார். யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான இவர் கடந்த மூன்று வருடங்களாக ஐரோப்பிய நாடுகளில் தங்கியிருந்தார். இறுதியாக நோர்வேயில் தங்கியிருந்து அங்கிருந்து நேரடியாக நேற்று முன்தினம் நாடு திரும்பியுள்ளõர். ஏற்கனவே வெளிநாடுகளில் தங்கியிருந்த அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன் மற்றும் எம்.கே.சிவாஜிலிங்கம் ஆகியோர் சில வாரங்களுக்கு முன் நாடு திரும்பியிருந்தனர். தற்போது மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான எஸ்.ஜெயானந்தமூர்த்தி மட்டுமே தொடர்ந்தும் வெளிநாட்டில் (லண்டன்) தங்கியிருக்கின்றார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 Comments

  • Chandro
    Chandro

    He was deported from Norway, his Sri Lankan passport has expired, without passport he made a illegal trip to swiss to participate in the diaspora meeting, On being informeed of this the Norwegian police deported him, he overstayed his visa, what a shame

    Reply
  • palli
    palli

    பளய நினைப்பில் புல்லாங்குழல் வாசிக்கபடாது; எந்த நேரத்திலும் விருந்துக்கு அழைக்கபடலாம், நீங்கள் சம்பந்த்தரை சந்திப்பதை விட கிஸோவை சந்திப்பது நல்லது நல்லது,

    Reply
  • mukilan
    mukilan

    இவர் நோர்வேயிலிருந்து புலிகளின் ஐரோப்பியகட்டமைப்பின் தகவலுடன் மகிந்தாவிடம் சரண்டர்.

    Reply
  • MBBS
    MBBS

    கொழும்பை பிரதிநிதித்துவபடுத்தும் அமைச்சர் றாதாகிருசுனன் ஊடாக வடக்கு தமிழர்களின் தேசியத்தை மகிந்தவுக்கு குதிரை விலை பேசி விற்றுவிட்டு புலிகளின் நோர்வே கட்டமைப்பு தகவலையும் தருவதாக ஒப்புகொண்டபடி 28 திகதி அலரி மாளிகையில் சந்திப்பு நடந்ததாம்.

    Reply
  • chandran.raja
    chandran.raja

    பாடசாலை வயதில் பிடிக்காத வாத்தியாரைக் கண்டால் கூக்காட்டிப் போட்டு ஓடி ஒளிக்கிற வழக்கம் இருந்தது. பிறகு வயதுவந்து வளர்ந்து வந்த பிறகு இப்படியான சேட்டைக் குணங்களுக்காக கவலைப் பட்டதுண்டு. இப்ப திரும்பவும் அதே குணம் வருகிறது. “நாற்பதியாயிரம் சவப்பெட்டி” என்று கத்தவேண்டும் போலிருக்கிறது. கஜேந்திரனின் எம்.பி.யின் காதில் விழ.

    Reply
  • kovai
    kovai

    இரத்தம் ஆறாத கோழிப் பிரியாணி சாப்பிட அவரை விடுங்கோ. மனுசன் நாக்கு செத்துப் போயிருக்கும்.

    Reply
  • kunam
    kunam

    He is the New network setting up for the exile government the SL government and the mahintha knows this but he felt this is the right time to go because of election time when the election finished the arrest will happen to these people – befor they can’t go out of country — this is a confirmed meassage from colombo

    Reply