இலங் கையின் மிக நீளமான கடல்மேல் பாலமாகக் கருதப்படும் கிண்ணியாவையும், சீனக்குடாவையும் இணைக்கும் பாலம் நாளை 20 ஆம் திகதி வைபவ ரீதியாகத் திறந்து வைக்கப்படவிருக்கின்றது.
495 மீற்றர் நீளமும் 10 மீற்றர் அகலமும் கொண்ட இப்பாலம் சவூதிய அரேபிய அரசாங்கத்தின் 710 மில்லியன் ரூபா கடனுதவி மூலம் நிர்மாணிக்கப் பட்டிருக்கின்றது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இப்பாலம் வைபவ ரீதியாகத் திறந்து வைக்கப்படவுள்ளது. கிண்ணியா பிரதேச மக்கள் நீண்ட காலமாக எதிர்நோக்கி வந்த போக்குவரத்து பிரச்சினை இப்பாலம் திறக்கப்பட்டவுடன் தீர்த்து வைக்கப்படுகின்றது.
rajah
yes wery good mr mahenthe