மஹாபொல புலமைப்பரிசில் கண்காட்சி இன்று பெலியத்தை ருஹ{னு விஜயபா வித்தியாலயத்தில் ஆரம்பமாகின்றது.
இக கண்காட்சி இன்று முதல் எதிர்வரும்; 18ஆம் திகதி வரையான ஐந்து நாட்களுக்கு தொடர்ந்து நடைபெறவுள்ளது. இளைஞர்களுக்கான நாளை அமைப்பினூடாக இளைஞர் யுவதிகளுக்கான களியாட்ட நிகழ்வுகள்ää விளையாட்டுக்கள் பொழுதுபோக்கு ஏற்பாடுகள் என்பனவும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன. பொதுமக்களுக்கான வர்த்தக நிலையங்கள் மற்றும் இராணுத்தினரின் ஆயுதக் கண்காட்சி என்பனவும் இடம்பெறவுள்ளது.