தேசிய ஏர்பூட்டு விழா தம்புள்ளை கண்டலம வயல் வெளியில் எதிர்வரும் 12ஆம் திகதி நடைபெறுவதை முன்னிட்டு இம்மாதம் 11ஆம் திகதி முதல் 16ஆம் திகதி வரை தேசிய விவசாய வாரம் அனுஷ்டிக்கப்படவுள்ளதாக விவசாய அபிவிருத்தி. கமநல சேவைகள் அமைச்சு அறிவித்துள்ளது.
தேசிய விவசாய வாரத்தை அமைச்சர் மைத்திரிபால சிறிசேன இம்மாதம் 11ஆம் திகதி மத வழிபாட்டு நிகழ்வுகளுடன் பொலன்னறுவையில் ஆரம்பித்து வைக்கவுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.