அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிப்பதற்கான பிரேரணை 70 மேலதிக வாக்குகளால் நேற்று நிறைவேறியது. பிரேரணைக்கு எதிராக 12 வாக்குகளும், ஆதரவாக 82 வாக்குகளும் கிடைத்தன.
ஐ. தே.க., ஸ்ரீல. மு. கா., ஜே. வி. பி. ஆகிய கட்சிகள் வாக்கெடுப்பின் போது சபையில் இருக்கவில்லை. தமிழ் தேசிய கூட்டமைப்பு எம். பிக்கள் மட்டுமே எதிராக வாக்களித்தனர்.