விகார மகாதேவி பூங்காவில் இன்று 2ம் திகதி ஆரம்பமாகும் சுப்பிரி மலர்க் கண்காட்சி 3ம் திகதியும், 4ம் திகதியுமாக மூன்று நாட்கள் நடைபெறவுள்ளது. காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை இம்மலர்க் கண்காட்சி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இக்கண்காட்சியை திருமதி புண்ணியா கத்திரிஆரச்சி ஏற்பாடு செய்துள்ளார்.