விமானிகளின் வேலைநிறுத்தம் எதிரொலியாக கடைசி நிமிடத்தில் விமானங்கள் ரத்துச் செய்யப்படுவதால் பயணிகளுக்கு ஏற்படும் சிரமங் களை கருத்தில் கொண்டு காலை நேர விமானங்களை ரத்துச் செய்யவும், ரிக்கெட் முன்பதிவுகளை நிறுத்திவைக்கவும் எயார் இந்தியா முடிவு செய்துள்ளது.