இலங் கைக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையில் பிரித்தானிய செனல் 4 தொலைகாட்சியில் ஒளிப்பரப்பான வீடியோ காட்சிகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று கோட்டை ரயில் நிலையம் முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது பிரிட்டிஷ் தூதுவராலயத்திடம் மனு ஒன்றும் கையளிக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை சுதந்திர ஊடக அமைப்பு மேற்கொண்டிருந்தது