கதிர்காமர் கொலை வழக்கு : பிரபாகரன்,பொட்டு அம்மான் பெயர்களை நீக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவு

00000court.jpgமுன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமரின் படுகொலை வழக்கில் அதனுடன் தொடர்புடையவர்கள் எனக் கூறப்பட்ட முன்னாள் விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மற்றும் பொட்டு அம்மான் ஆகியோரின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.

விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மற்றும் பொட்டு அம்மான் எனப்படும் சண்முகநாதன் சிவசங்கர் ஆகிய இருவரும் இறந்துள்ளமை உறுதி செய்யப்பட்டமையினால் அவர்களின் பெயரை வழக்கிலிருந்து நீக்குமாறு இன்று உயர் நீதி மன்ற நீதவான் குமுதினி விக்கிரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 Comments

  • பார்த்திபன்
    பார்த்திபன்

    பிரபாகரன் மற்றும் பொட்டு அம்மான் ஆகியோரின் மரணச் சான்றிதழை, இன்னும் இந்தியாவிற்கு; இலங்கை அரசு வழங்கவில்லை என செய்தி உலாவுகின்றதே. அதுபோல் பொட்டு அம்மான் உயிருடனிருப்பதாகவும், அவர் வெளிநாடொன்றிற்கு வந்து விட்டதாகவும் ஐரோப்பிய வானொலி ஒன்று 2 தினங்களின் முன்பு தான் சுடச்சுடச் சொன்னது. எனவே இலங்கை அரசு பிரபாகரனின் குடும்பப் படங்களை வெளியிட்டது போல், பிரபாகரன் மற்றும் பொட்டு அம்மானின் மரணச் சான்றிதழ்களையும் வெளியிட்டால் என்ன??

    Reply
  • sam
    sam

    very joke hhh
    realy tamil pepple dont like ltte. no one sad. leater dead i wont battimanrum salaman bappyya and leiney h e deat no deat realy her tamil very bad no one help vanni tamil only help srilanka i ting

    Reply
  • Anonymous
    Anonymous

    உலா வரும் செய்திகள், சுட சுட செய்திகள் கேட்டிட்டு அதைப் போய் அரசிற்கு ஆலோசனை செய்தால்,அவங்கள் நெற்றியில பொட்டு வைச்சிருவாங்கோ.

    உவர் குடும்ப படத்தை விட்டிட்டு போனவர், மரணச் சான்றிதழ்களையும் விட்டிட்டு போயிருக்ககூடாதா? சும்மா அரசில பிழை பிடிக்காதேயுங்கோ.

    Reply