இலங்கையில் இருந்து வெளியேறி அகதிகளாக வந்து இங்கிலாந்தில் தங்கியுள்ள தமிழர்களை இலங்கைக்குத் திரும்ப அனுப்ப அந்நாடு முயற்சிக்கிறது என்று அங்கு வாழும் தமிழர்கள் கூறியுள்ளனர்.
இலங்கையில் போர் முடிந்துவிட்டது, அங்கு உங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை’ என்று கூறும் இங்கிலாந்து அரசு அதிகாரிகள், தங்களை வெளியேற்றும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக அகதிகளாக அங்கு வாழும் தமிழர்கள் பிபிசி தொலைக்காட்சியின் சிங்கள மொழிச் சேவைக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளனர்.
london boy
இவர்களில் பெரும்பாலானோர் தாங்கள் புலிப்பயங்கரவாதிகளுடன் தொடர்பானவர்கள் என்றும் இலங்கைக்குத் திரும்பிப்போனால் அரசால் ஆபத்து என்றும் சொல்கிறார்கள். பிரிட்டனோ ஒருமாதிரி அல்கைடாகாரரை அடக்கிக்கொண்டுவர புலிப்பயங்கரவாதம் புகுந்துவிடுமோ எனப் பயப்பிடுகுதுபோல. புலிகளை அழிக்க பிரிட்டனும்தானே உதவிசெய்தது. இனி அகதி அந்தஸ்து கேட்பவர்கள் புதிய காரணங்கள் தேடினால் பலன்கிடைக்கலாம்