கனடிய தமிழர் சமூகமும், கனடிய தமிழ் மாணவர் சமூகமும் கனடிய ஊடகவியலாளர் சமூகத்தை இணைத்து முன்னெடுக்கும் “உண்மையைப் பேசவிடு” ஆர்ப்பாட்ட ஒன்றுகூடல் எதிர்வரும் 4 ம் திகதி வெள்ளிக்கிழமை 205 Wellington Street (Front & John) Toronto வில் அமைந்துள்ள கனடிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் முன்பாக நடைபெறவுள்ளது.