மொரட்டுவ அங்குலான பிரதேசத்தில் நேற்று பிற்பகல் இரண்டு கிளேமோர் குண்டுகள் கண்டெடுக்கப்பட்டதாக் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
சந்தேகத்தின் பேரில் கைதாகி விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ள புலி உறுப்பினர் ஒருவர் தெரிவித்த தகவலையடுத்தே இந்தக் கிளேமோர்கள் மீட்கப்பட்டதாகவும் அவ்வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.