மட்டக் களப்பு போதனா வைத்திய சாலையில் புற்று நோய்க்கு சிகிச்சையளிக்கும் தனியான பிரிவொன்றை அமைக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது. இதற்கான பிரேரணையை சுகாதார அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா முன்வைத்திருந்தார். Show More Previous Post மூன்று தினங்களில் இலங்கையில் 900 மில்லியன் டொலர் வெளிநாட்டு முதலீடு – அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தகவல் Next Post திருமலையிலும் கிளிநொச்சியிலும் இரு முதலீட்டு வலயங்கள் – அமைச்சர் அநுரபிரியதர்சன யாப்பா அறிவிப்பு