அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலுள்ள ஆயுள்வேத வைத்தியசாலைகளை அரசுடமையாக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது. இதற்கான பிரேரணையை சுதேச வைத்திய அமைச்சர் திஸ்ஸ கரலியத்த முன்வைத்திருந்தார்
யூனானி மற்றும் சித்த வைத்திய முறைகள் பல்கலைக்கழகத்தில் போதிக்கப்பட்டுவருவதால் அந்த வைத்திய முறைகளையும் அவை தொடர்பான ஆய்வுகளையும் அரசாங்கத்தால் மேற்கொள்வதற்கு வசதியாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்படடுள்ளது.